#RajaChorusQuiz 100 நூறாவது வெற்றி நாள்

வெற்றிகரமான நூறாவது போட்டியின் வழியே ராஜாவின் கோரஸ் குரல்கள் உங்களைச் சந்திக்கின்றன. இதுவரை நாளும் தொடந்து பங்கேற்ற அன்பர்களுக்கு நன்றிகள். போட்டியில் முதல் 13 அல்ல முக்கியம் தொடர்ந்து சரியான பதில்களைக் கொடுப்பதே. கோரஸ் குரல்கள் அடுத்த சுற்றுப் போட்டி நவம்பர் 1 முதல் ஆரம்பமாகும். இன்றைய போட்டியின் பாடல். இளையராஜாவும் எஸ்.ஜானகியும் சேர்ந்து பாடலின் … Continue reading #RajaChorusQuiz 100 நூறாவது வெற்றி நாள்